இது மனித காதல் அல்ல…. கட்டியணைத்து ஜெயம் ரவி PROPOSE - LATEST வீடியோ!
குடும்பத்தை உதறிய ஜெயம் ரவி:
திரைத்துறையில் நடிகர், நடிகைகள் என்றாலே ஒன்று இரண்டு உறவுகள் வைத்துக் கொள்வார்கள் என்ற வரையறைக்கு அப்பாற்பட்டு மிகவும் ஒழுக்கமான நடிகராக ரசிகர்கள் மனதில் கவர்ந்தவர் தான் நடிகர் ஜெயம் ரவி.
ஆனால் அதை எல்லாம் தற்போது அழித்துவிட்டு தானும் மற்ற நடிகர்களைப் போல் தான் என்று காதல் மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு கெனீஷா என்ற பெண்ணை காதலித்து ரகசியமாக லிவிங் லைஃப் வாழ்க்கை நடத்தி வருகிறார் .
காதலிக்கு ப்ரோபோஸ்:
அவ்வப்போது தன்னுடைய காதலியுடன் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருவார் ஜெயம் ரவி. இது ரசிகர்களின் மோசமான விமர்சனத்திற்கு உள்ளாவது உண்டு.
கிளி போன்ற அவரது மனைவி ஆர்த்தி இருக்கும்போது குழந்தைகளை கூட மறந்துவிட்டு அப்படி என்னை இந்த பெண்ணிடம் பெரிதாக பிடித்து விட்டது? என ரசிகர்கள் விமர்சித்தார்கள். அது அவரது தரத்தை அழித்துவிட்டது.
கட்டியணைத்து ரொமான்ஸ்:
தொடர்ந்து காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கொதிப்படைய செய்யும். அந்த வகையில் தற்போது மீண்டும் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்றும் வகையில் நடிகர் ஜெயம் ரவியி தனது காதலியான பாடகி கெனிஷாவுக்கு ப்ரோபோஸ் செய்துள்ளார்.
அதாவது, கமல்ஹாசனின் குணா திரைப்படத்தில் வரும் டயலாக்கை "இது மனிதர் உணர்ந்து கொள்ள மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது" என கூறிவிட்டு "கண்மணி அன்போடு காதலன்" பாடலை இருவரும் சேர்ந்து பாடும் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அது மட்டும் இல்லாமல் அந்த நேரத்தில் ஜெயம் ரவி கெனீஷாவை கட்டி அணைத்து தன்னுடைய காதலை மறைமுகமாக வெளிப்படுத்தி இருக்கிறார். இது பலரின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது. இதோ அந்த வீடியோ லிங்க்:
