மேலாடை நழுவ கிறுகிறுக்க வைக்கும் ஜூலியானா... என்னம்மா இப்படி பண்றீங்களேமா

தமிழகத்தில் இளைஞர்கள் செய்த மிகப்பெரிய போராட்டமாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கவனம் ஈர்த்தவர் மரிய ஜூலியானா. அப்போது, பலரது மொபைல்களிலும் இவரின் வாய்ஸ் அதிர்ந்து கொண்டு இருந்தது. ஆனால், பெண் யார் பெயர் என்ன என்று கூடத் தெரியாமல் இருந்தது. அதனால், மக்கள் இவரை தமிழச்சி எனச் செல்லமாக அழைத்து வந்தனர். அவரை எப்படியோ தேடிப் பிடித்து பிக்பாஸிற்கு அழைத்து வந்தது டிவி நிர்வாகம்.
பெரும் வரவேற்புடன் தொடங்கிய அவரின் திரைப்பயணத்தை அந்த நிகழ்ச்சியே சல்லி சல்லியாக நொறுக்கியது. அவர் சொன்ன ஒரே பொய்யால் மக்கள் மனதில் பெரும் வெறுப்பை சம்பாதித்தார். தொடர்ந்து, ரசிகர்களிடம் வசை வார்த்தைகளை வாங்கி கொண்டு வந்தார். இருந்தும், அவரின் முயற்சியால் பல படங்களில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, அவர் செய்து வந்த விதவிதமான போட்டோஷூட்களால் சமீபத்திய காலத்தில் பிரபலமாக பேசப்பட்டும் வருகிறார்.
இந்நிலையில், ஜூலியானா வண்டியை கவர்ச்சி பக்கம் திருப்பி இருக்கிறார். அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் லேட்டஸ்டாக அவர் வெளியிட்டுள்ள படத்தால், பலரும் ஜூலியின் ரசிகராக கூட ஆகியிருப்பதாக சேதி. மேலாடை நழுவ அவர் கொடுத்திருக்கும் போஸ் தான் தற்போதைய ஹாட் படமாக பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
— மரியஜூலியனா (Maria Juliana) (@lianajohn28) January 2, 2021