ரோஜா இதழ் உதடு... காஜலை கொஞ்சி கொண்டிருக்கும் ரசிகர்கள்!
காஜல் அகர்வால் லேட்டஸ்ட் போட்டோஸ்!
Mon, 1 Feb 2021

விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்த கலக்கிய இவர், தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இவர் தற்போது கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் காஜல் கியூட்டான சில புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டில் இருந்த படியே ரிலாக்ஸாக தனக்கு பிடித்தவற்றையெல்லாம் செய்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய உடையில் எடுத்துக்கொண்ட செம கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். பிங்க் லிப்ஸ் கண்டு ரோஜா இதழ் என கவிதைத்துடத்துடன் வர்ணித்து தள்ளியுள்ளனர்.