Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்… கர்ணன் ரிலீஸ் அப்டேட் வெளியீடு….

அடுத்தடுத்து இன்ப அதிர்ச்சியில் தனுஷ் ரசிகர்கள்… கர்ணன் ரிலீஸ் அப்டேட் வெளியீடு….

94ef5f6616dff486f7bd649617b7b1ec

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். அதன்பின் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி முடித்துள்ளார். கர்ணன் படத்தில் மலையாள நடிகர் லால், யோகிபாபு, ரஜிஷா விஜயன் என பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு இப்படம் தொடர்பான முக்கிய அப்டேட் வெளியாகவுள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது. அனேகமாக கர்ணன் படம் ரிலீஸ் பற்றிய தகவல் என்பதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியிருந்தனர். சிலரோ கர்ணன் பட டீசர் அறிவிப்பு வெளியாகிறது என கூறி வந்தனர்.

ஆனால், தற்போது அது கர்ணன் ரிலீஸ் பற்றிய அப்டேட்தான் என்பது உறுதியாகியுள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் கர்ணன் படம் ரிலீஸாவது உறுதி என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.

9e26fdde2b9950b9e1e92ded7f716f31

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top