Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

செல்ல பிராணிகளுடன் கியூட் கீர்த்தி… ஒரு ஹீரோயின் என்ற பந்தாவே இல்ல!

செல்ல பிராணிகளுடன்  கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

e90e8f083884e75319a62fcb0fce4385

தமிழ் சினிமாவில் “இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். 

தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.
தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான “மகாநடி” படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். 

அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது தன் செல்ல பிராணிகளுடன் நேரத்தை செலவிட்ட சில கியூட்டான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இதில் ஹீரோயின் என்ற பந்தாவே காட்டாமல் சிம்பிளாக இருப்பது தான் கீர்த்தியின் தனி அழகு. 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top