×

வாயை குவிச்சு எக்குதப்பாக கிரண்.. ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகர்...

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

 
201911140021429113_I-lost-chances-in-Tamil-because-I-stuck-to-my-morals-Kiran_SECVPF

ஹிந்தி படங்களில் நடித்து சினிமா உலகிற்கு தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

தமிழில் விக்ரமுருடன் ஜெமினி, கமல் ஹாசனுடன் அன்பே சிவம், அஜித்துடன் வில்லன், பிரசாந்த் உடன் வின்னர் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் அடுத்தடுத்து நடித்து வெற்றிகளை குவித்து அந்த காலகட்ட ரசிகர்களான 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தார்.

அதன் பின்னர் இவருக்கு தமிழிலும் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. 

சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மீடியாவில் தன்னுடைய பெயர் அடிபடும் படி பார்த்துக்கொள்கிறார்.

இவரது இன்ஸ்டாவை திறந்தாலே போதும் ஒரே கில்மா படங்கள் தான்... வாய்ப்பிற்கு வாயை குவித்து இவர் போட்டுள்ள போட்டோவை பார்க்க ரசிகர்கள் க்யூவில் நிற்கிறார்கள் என்றே சொல்லலாம். இதில் ரசிகர் ஒருவர் ஆபாசமாக கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News