Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இளம் நடிகர்களின் ஒரே சாய்ஸாகி இருக்கிறார் அந்த பட்ஜெட் நாயகி…

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் தற்போது பிஸியாக மாறி இருக்கிறார் அந்த இரண்டெழுத்து பட்ஜெட் நாயகி.

df5ee8b05b63ea293d07bf0a10c91d29

தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் வெளியாகி இரண்டு படத்திலும் நடித்திருந்தார் அந்த பட்ஜெட் நாயகி. ரொம்ப நாள் கழித்து வித்தை நாயகனின் படத்திலும், ஜெயமான நடிகர் படத்திலும் ஜோடி போட்டார். அம்மணிக்கு 4 சீன்கள் மட்டும் தான் என்றாலும் அந்த கேப்பில் கூட நிறைய ரசிகர்களை கவர்ந்தார். இதை தொடர்ந்து அம்மணிக்கு வாய்ப்பு தற்போது க்யூ கட்டி நிற்கிறதாம்.

மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக தெலுங்கு திரையுலகில் மாறி இருக்கிறார். இயக்குனர்கள் என்ன வகை ஆக்டிவ் கேட்டாலும், ஏன் கிளாமர் கேட்டால் கூட கூல்லாக நடித்து விட்டு செல்கிறாராம். இதனால், சச்சரவு இல்லாமல் இவரையே நடிகையாக ஒப்பந்தம் செய்யுங்கள் என ஹீரோக்களும் அடம் செய்ய துவங்கி விட்டார்களாம். இப்படியல்லவோ நடிகைகள் இருக்கணும்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top