கிளாஸ் சூப்பரா இருக்கு... செம pose கொடுத்து லைக்ஸ் அள்ளும் லக்ஷ்மி மேனன்!
நடிகை லக்ஷ்மி மேனன் வெளியிட்ட கூல் போஸ்!
Fri, 12 Feb 2021

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆன லட்சுமி மேனன் அதன் பிறகு கும்கி, ஜிகர்தண்டா, வேதாளம் என அதிகம் பேசப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கேரளத்து வரவான நடிகை லட்சுமி மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.
இதையடுத்து சில வருடம் தமிழ் படங்களில் நடிப்பதில் ஒதுங்கியிருந்த அவர் பின்னர் மாடர்ன் ரோல்களை ஏற்று நடித்திருந்தார். அது அவரது முகபாவனைக்கு செட் ஆகவில்லை. அத்துடன் படவாய்ப்புகளும் குறைய துவங்கியது.
அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் அவர் ஏதேனும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு திடீரென ட்ரெண்ட் ஆவது வழக்கம். இந்நிலையில் தற்போது லாங் கௌன் ஒன்றை அணிந்துக்கொண்டு சூப்பர் கூல் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளியுள்ளார்.