Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கமலுடன் லோகேஷ் கனகராஜ்… ஆரம்பிக்கலாங்களா?!… சூடு பிடிக்கும் விக்ரம்….

கமலுடன் லோகேஷ் கனகராஜ்… ஆரம்பிக்கலாங்களா?!… சூடு பிடிக்கும் விக்ரம்….

bc96a00c74c07ab92733257cc1891312

மாநாடு, கைதி, மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து கமலை வைத்து விக்ரம் படத்தை இயக்கவுள்ளார். தேர்தல் பணிகளில் கமல்ஹாசன் ஈடுபட்டிருந்ததால் விக்ரம் பட வேலைகள் நடைபெறாமல் இருந்தது. மேலும், லோகேஷ் கனகராஜும் கொரோனாவல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பூரண நலமடைந்துள்ளார்.  மேலும், தற்போது தேர்தல் முடிந்துவிட்டதால் கமல்ஹாசன் விக்ரம் பட வேலையில் கவனம் செலுத்தவுள்ளார்.

இந்நிலையில், விமானத்தில் கமல்ஹாசனுடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘ஆரம்பிக்கலாங்களா’ என பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top