தமிழ் பசங்கள வசீகரிக்கும் கேரள சேச்சி... தாவணி பாவாடையில் மாஸ்டர் மாளவிகா...!
நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்ட பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள்
Thu, 14 Jan 2021

பேட்ட படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தற்போது விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் முதல் படம் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
தமிழில் அறிமுகமாகும் முதல் படமே விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பதால் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது கேரள பெண்ணான மாளவிகா மோகனன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாவாடை தாவணியில் செம ட்ரடிஷனல் லுக்கில் நம்ம தமிழ் புல்லிங்களை மயக்கிவிட்டார். இந்த அழகிய புகைப்படத்திற்கு விஜய் ரசிகர்களின் லைக்ஸ் தான் அள்ளியுள்ளது.