மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து என்ன படம் இயக்க போகிறார், எந்த பெரிய ஹீரோவை இயக்க போகிறார், பாலிவுட் போகிறாரா என பல கேள்வி எழுந்து நிற்கையில்,
இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு பட ரிலீஸ் கேப்பில் உடனடியாக அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துவிட்டார். படத்தின் வேலைகளை முழுதாக முடித்துவிட்டு தான் படத்தின் அறிவிப்பே வெளியிட்டார் இயக்குனர் வெங்கட் பிரபு.
இதையும் படியுங்களேன் – என்னய்யா நீ இப்டி மாறிட்ட.?! ரசிகைகளை சூடேற்றிய கவினின் புதிய போட்டோ.!
இந்த படத்தின் கிளிசம்பஸ் வீடியோ கடந்த ஞாயிற்று கிழமை வெளியாக வேண்டியது. ஆனால், பாடகி லதா மங்கேஷ்கர் இறந்த காரணத்தால் ரிலீஸ் செய்யாமல் விட்டுவிட்டனர். தற்போது இன்று மாலை இப்பட கிளிசம்பஸ் வெளியாகியுள்ளது.
அதில் நாயகன் அசோக் செல்வன் கதா நாயகிகளின் உதட்டை கவ்வி எழுத்து முத்தம் கொடுத்து கொண்டிருக்கிறார். அந்த வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…