Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எடுடா மேளம்… அடிடா தாளம்.. மாஸ்டர் டீசர் வீடியோ அப்டேட்…

எடுடா மேளம்… அடிடா தாளம்.. மாஸ்டர் டீசர் வீடியோ அப்டேட்…

829465f07f3d2d4821971827de1590e2

கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். தியேட்டர்கள் திறக்கப்படாத நிலையில் ‘மாஸ்டர்’ படம் எப்போது ரிலிஸ் ஆகும் என்றே தெரியாத சூழலில் சிக்கியுள்ளது.

இதனால் ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு அந்த படத்தை வாங்க முயற்சி செய்து வருகின்றன. ஒருபக்கம் திரையரங்குகள் திறப்புக்காக தயாரிப்பாளர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் சமூகவலைதளங்களிலோ  விஜய் ரசிகர்கள் நாளுக்கு நாள் மாஸ்டர் படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். ஆனால், எதுவும் வெளியாகவில்லை. எனவே, அவர்கள் விரக்தியின் எல்லைக்கே சென்றுள்ளனர்.

இந்நிலையில், தீபாவளி விருந்தாக நவம்பர் 14ம் தேதி மாலை 6 மணிக்கு மாஸ்டர் டீசர் வீடியோ வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இந்த செய்தியை கேட்டதும் ‘இதுதாண்டா நமக்கு தீபாவளி’ என தளபதி ரசிகர்கள்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top