Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இணையத்தில் வைரலாகும் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்!

பிகில் படத்தை அடுத்து விஜய் நடித்து வெளிவர உள்ள படம் மாஸ்டர். கைதி சூப்பர் ஹிட் படத்தை அடுத்து லோகேஷ் காகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதியே வெளியாகவிருந்த இப்படம், கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

25151d3944bea6fadaca6ae47cde668a

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் படக்குழுவினர் விஜய்க்கு கேக் ஊட்டிவிட உடன் மாளவிகா மோகனன், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top