Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

முன்னழகில் காதலனை படுக்க வைத்து போஸ் கொடுத்த மீரா மிதுன் – சர்ச்சை புகைப்படம்!

சர்ச்சை புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனத்திற்குள்ளான மீரா மிதுன் 

c39c4835e68b1a797d9ce8427e17a9e0-1-2

மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார்.

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சம்பாதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.

இந்நிலையில் தற்போது மீரா மிதுனின் பிறந்தநாளுக்கு அவரது நண்பர் கொடுத்த சர்ப்ரைஸ் வீ டியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டதுடன் அவரை முன்னழகில் சாய்த்துக்கொண்டு செல்ஃபி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இணையவாசிகள் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். இதற்கு குவியும் இரட்டை அர்த்த கமெண்ட்ஸ் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top