அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்த மீரா மிதுன்... ஜூம் பண்ணி பார்க்கும் நெட்டிசன்கள்....

சென்னையில் நடந்த சில அழகிப்போட்டிகளில் வெற்றி பெற்றவர் மீரா மிதுன். 8 தோட்டாக்கள் படத்தில் நடித்தார். அதன் பின் அழகிப்போட்டிகளில் அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் மோசடி செய்த புகாரில் சிக்கினார்.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை வாக்குவாதம் என ரசிகர்களின் அதிருப்தியை சம்பாதித்த அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பின் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை தெரியும் படி கவர்ச்சியாக உடை அணிந்து புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார். சில பேர் ஜூம் செய்து பார்த்தாலும், பலரும் ‘இது கண்றாவியா இருக்கு’ என மீரா மிதுனை திட்டி வருகின்றனர்.