Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சைகோவை தொடர்ந்து வைகை புயலுடன் இணையும் மிஸ்கின்!

தனது திரைப்படத்தின் மூலம் தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்து அதை தொடர்ந்து கடைபிடித்து வருபவர் மிஸ்கின்.

943a9bb8fb9d4eec81495031ac436b5f

இவரது படங்களில் நடிக்க நடிகர்கள் காத்திருப்பார்கள். பாலாவிற்கு பிறகு இவரது படம் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். இவர் இயக்கத்தில் வெளிவந்து தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் சைக்கோ.

இப்படத்தின் வெற்றியை பல நாட்களுக்கு பிறகு ஒரு படத்திற்கு கிடைத்த மிக சிறந்த வெற்றி என்று ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் எடுக்கும் அடுத்தப் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க போவதாக சில தகவல்கள் கசிந்திருந்தது.

இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தில் காமெடி நடிகர் வைகை புயல் வடிவேலு நடிக்க போவதாகவும் சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top