×

முண்டா பனியன் போட்டு மூச்சு வாங்க ஒர்க் அவுட் பண்ணும் சாக்ஷி - வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால் திரை ரசிகர்களுக்கு பரீட்சியமானவராக வலம் வர துவங்கினார். அதையடுத்து சில படங்களில் நாயகியாகவும் நடித்த அவர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார்.

 

இதையடுத்து தற்போது ஆர்யாவின் டெடி, ராய் லக்ஷ்மியின் சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் அம்மணி இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வழக்கத்தை விட பல மடங்கு அதிகமாக இன்ஸ்டாவில் மூழ்கி கிடக்கிறார்.

இந்நிலையில் தற்போது ஃபிட்டான ஜிம் உடையை அணிந்துகொண்டு கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் விடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.  ரசிகர்களுக்கு உபயோகமான வீடியோவை வெளியிட்டுள்ளதாக இணையவாசிகள் சாக்ஷிக்கு தாங்ஸ் சொல்லி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ....

From around the web

Trending Videos

Tamilnadu News