×

கவனத்தை ஈர்க்கும் மைனா நந்தினியின் pregnancy போட்டோ ஷூட்!

சீரியல் நடிகை மைனா நந்தினியின் pregnancy போட்டோ ஷூட்

 

நடிகை மைனா நந்தினி அண்மையில் கணவர் யோகேஷின்  பிறந்தநாளில் சர்ப்ரைஸ் கொடுக்க அவரை கண்ணை கட்டி காரில் அழைத்து சென்று சிறுவர்கள் இல்லத்தில் வைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வரும் மைனா நந்தினியின் முதல் கணவர் கார்த்திகேயன் சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் சில மாதங்களுக்கு முன் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார்.  

தற்ப்போது கர்ப்பமாக இருக்கும் மைனா நந்தினிக்கு அவரது  கணவர் யோகேஷ் குடும்பத்தினருடன் சேர்ந்து பாரம்பரிய முறைப்படி சீமந்தம் செய்து அழகு பார்த்தார்.  குட்டி மைனா அல்லது குட்டி யோகேஷிற்காக ஆவலுடன் காத்திருக்கும் நந்தினி தற்ப்போது pregnancy போட்டோ ஷூட் நடத்தி தனது கணவர், தன் வயிற்றில் வளரும் பாப்பாவிற்கு முத்தம் கொடுப்பது போன்ற போட்டோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இந்த தம்பதிக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News