Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே… ரொமாண்டில் லுக்கில் மனச மயக்கும் நக்ஷத்திரா!

நக்ஷத்திரா நாகேஷ் வெளியிட்ட ஹோம்லி லுக் போட்டோ!

9810c7883b176eeb782f5489ff352270

குறும்படங்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நக்ஷத்திரா நாகேஷ். அதன்பின்னர், திருமணம், வாணி ராணி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து தமிழக வீடுகளின் செல்ல மகள் ஆனார்.  

கடந்த பல ஆண்டுகளாக சின்னத்திரையில் இருந்தாலும் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்துவந்த இவர், “ராகா” என்ற தனது காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொள்ளவிருக்கிறார். 

இந்நிலையில் தற்போது அழகிய சிகப்பு நிற சுடிதாரில் ஹோம்லியாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு குடும்ப பாங்கான ரசிகர்களிடையே நல்ல அபிப்ராயத்தை பெற்றுள்ளார். 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top