×

உச்சக்கட்டம்... படுக்கையில் அலங்கோலமாக நந்திதா ஸ்வேதா!

நந்திதா ஸ்வேதா லேட்டஸ்ட் போட்டோ

 

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இதற்கிடையில் டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவ்வப்போது கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு கலக்கி வருகிறார். அந்தவகையில் தற்போது பேண்ட் கூட போடாமல் படுக்கையில் அலங்கோலமாக அமர்ந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டு இன்ஸ்டாவை சூடேறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News