×

என்ன குமுதா ஆமை கூடலா  பிரண்ட்ஷிப்பா...? 
 

ஆமையுடன் நந்திதா ஸ்வேதா வெளியிட்ட கியூட் வீடியோ!
 
 

‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. இந்நிலையில் தற்போது இன்ஸ்டாவில் ஆமை ஒன்றை ரசித்து கொஞ்சிய வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். அந்த ஆமையுடன் பேசும் குமுதாவை பார்த்த ரசிகர்கள் "என்ன குமுதா ஆமை கூடலா  பிரண்ட்ஷிப்பா...?" என கிண்டல் அடித்து வருகின்றனர். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News