">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
வெளிச்சமா காட்டியிருந்தா நல்லா இருக்கும் – நந்திதா ஸ்வேதாவின் பீச் போட்டோ!
நந்திதா ஸ்வேதா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்!
�
‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இதற்கிடையில் டாப் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அவ்வப்போது கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு கலக்கி வருகிறார். அந்தவகையில் தற்போது பீச்சில் எடுத்துக்கொண்ட சில்லவுட் புகைப்படத்தை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.