Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

நயனும் நானும் பாண்டிச்சேரியில்…  விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ

நானும் ரவுடிதான் திரைப்படம் உருவான போது அப்படத்தின் விக்னேஷ் சிவனுக்கும், நடிகை நயன்தாராவுக்கும் இடையே காதல் உருவானது. அதன்பின் அவர்கள் சினிமா விழாக்களில் ஜோடி போட்டு சுற்ற துவங்கினர்.�

40b321010d06d3e535e2398188b37304

மேலும், வெளிநாடுகளுக்கு சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களையும் விக்னேஷ் சிவன் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு முரட்டு சிங்கிள்ஸ்களை கடுப்பேற்றி வருகிறார்.

இந்நிலையில், நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி கடற்கரையில் நடைபெற்ற போது ஒரு காட்சியை நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் விளக்கும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top