
Cinema News
லட்டு மாதிரி போஸ் கொடுத்த லேடி சூப்பர் ஸ்டார் – வயசாகியும் வசீகரிக்கும் அழகு!
நயன்தாரா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்!
லேடி சூப்பர் ஸ்டார் என தமிழ் சினிமா ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. சமூக அக்கறையுள்ள, சமூகத்திற்கு தேவதையான கருத்துள்ள திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக சிறந்து விளங்கி வரும் நயன்தாரா.

nayanthara
இதையும் படியுங்கள்: ஜெய்பீம் படம் கண்களை குளமாக்கியது! – கமல்ஹாசன் பாராட்டு

nayanthara
இவர் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதோடு அவரது இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அட்டை படம் ஒன்றிற்கு பாவாடை, ஸ்லீவ்லெஸ் டாப் அணிந்துகொண்டு செம கியூட்டா போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 37 வயசாகியும் இளமை குறைய அழகியை பார்த்து எல்லோரும் வியந்துவிட்டனர்.