Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

லாக்டவுனிலும் பணத்தில் புரளும் நயன்தாரா…  தலைவிக்கு மட்டும் தாராளாமா கொடுக்குறாங்க!

தென்னிந்திய சினிமாவில்  லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தமிழில் அஜித், விஜய் , ரஜினிகாந்த், சிம்பு, தனுஷ்  என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து ஹிட் கொடுத்து வருகிறார்.

c830f276928c7425f401a14f8c9f452c

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து இயக்குனர்களின் ராசியான நடிகையாக வலம் வருண் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து சொந்த வாழ்க்கையில் பிசியாக இருந்தாலும் நடிப்பில் தூள் கிளப்புகிறார். நடிப்பு மட்டுமின்றி சைடில் பாக்கெட் மணிக்காக நிறைய விளம்பரங்களிலும் நடித்து கல்லா கட்டி வருகிறார்.

அந்தவகையில் உஜாலா விளம்பரத்தில் நடித்துள்ள வீடியோவை நயன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகியுள்ளது. கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பே இல்லாமல் வீட்டில் இருந்து வரும் பிரபலங்களுக்கு மத்தியில் நயன்தாராவிற்கு மட்டும் வீடு தேடி வாய்ப்புகள் வந்து குவிகிறது என கோலிவுட் வட்டாரங்கள் முணு முணுக்கிறது.

View this post on Instagram

Ujala Crisp and Shine TVC. #Ujala #JyothyLaboratories #Nayanthara

A post shared by (@nayanthara.kurian) on

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top