Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

வெறும் தம்மாத்துண்டு!.. இது ஜாக்கெட்டா இல்ல பாக்கெட்டா?… வேற லெவல் கவர்ச்சியில் ராய் லட்சுமி….

வெறும் தம்மாத்துண்டு!.. இது ஜாக்கெட்டா இல்ல பாக்கெட்டா?… வேற லெவல் கவர்ச்சியில் ராய் லட்சுமி….

c5069f28d401b46d58cccff71c694a28

கற்க கசடற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராய் லட்சுமி.   அதன்பின் பார்த்திபனுடன் குண்டக்க மண்டக்க, விஜயகாந்துடன் தர்மபுரி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், தமிழ் திரையுலகம் அவரை கண்டு கொள்ளவில்லை. எனவே, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒரு ரவுண்டு வந்தார். 2011ம் ஆண்டு வெளியான மங்காத்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பின்னர் அரண்மனை, காஞ்சானா உள்ளிட்ட படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. பாலிவுட்டில் ஒரு திரைப்படத்திலும், வெப் சீரியஸிலும் நடித்துள்ளார்.

தனது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அவர், கவர்ச்சியான உடைகளை அணிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

இந்நிலையில், மிகவும் சிறிய உடையில் முன்னழகை மறைத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனைக்கண்ட நெட்டிசன்கள் ‘இது பாக்கெட்ட இல்ல ஜாக்கெட்டா?’ என கிண்டலடித்து வருகின்றனர்.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top