Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

பலான படங்களுக்கு வெப்சைட் தொடங்கிய பிரபல நடிகை… ஆவ்வ்வ் கலிகாலம்…

முன்னணி நடிகை நிகிதா தனது பலான படங்களுக்காகவே வெப்சைட் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

2b1d3a2cac25337bb4420393735bb89d

மராத்தியில் நடிகையாக இருப்பவர் நிகிதா கோகலே. பெரிய அளவிலான சினிமா வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தனது இன்ஸ்டாகிராமில் படு பிஸியாக இருக்கிறார். தினமும் ஏறத்தாழ நிர்வாண படங்களை வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வந்தார். சமீபத்தில் எக்கசக்கமான ஆபாச லெவல் படங்களை வெளியிட்ட நிகிதாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டது. 

இதனால், கடுப்பான நிகிதா இது ஆபாசம் இல்லை நியூட் ஆர்ட் என வாதாடினார். தொடர்ந்து அறைகுறை ஆடையிலும், இல்லாமலும் அவர் வெளியிட்ட படங்களை பார்த்து பலருக்கு இதயமே வெடித்து விடும் அளவுக்கு முழுக்க கவர்ச்சி படங்களால் தனது புது கணக்கையும் நிரப்பி வைத்து இருக்கிறார். இந்நிலையில், எங்கே இந்த கணக்கும் காலி ஆகிவிடுமோ என பயந்தவர், புது வழியை பிடித்தார். தனது நிர்வாண தப்பு தப்பு அவரின் கலைப் படங்களை பார்க்க பிரத்யேக வெப்சைட்டை வெளியிட்டு இருக்கிறார். அதில் ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் நிகிதா கோகலே.
 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top