×

இப்படி காட்டாதே எவனாவது கழட்டிடப்போறன் - கலாய் வாங்கும் நிக்கி கல்ராணி!
 

பீச்சில் காத்தோட்டமா போஸ் கொடுத்த நிக்கி கல்ராணி!
 
 
இப்படி காட்டாதே எவனாவது கழட்டிடப்போறன் - கலாய் வாங்கும் நிக்கி கல்ராணி!

டார்லிங் படம் மூலம் அறிமுகம் ஆனவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்,கி மொட்ட சிவா கேட்ட சிவா , கலகலப்பு 2 , சார்லி சாப்ளின் 2 , மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் தனக்கான இடத்தை தக்க வைத்துக்கொண்டார். 

இவர் யாகாவாராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் தனக்கு ஜோடியாக நடித்த நடிகர் ஆதியுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார். ஆனால், அதை பற்றி வாயே திறக்காமல் அமைதி காத்தார். 
தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் கவனத்தை செலுத்தி வருகிறார். 

இந்நிலையில் தற்போது பீச்சில் நின்று காத்துவாங்கும் கருப்பு வெள்ளை புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் கர்சீப் கட்டிக்கொண்டு முன்னழகை அறையும் குறையுமா மறைத்துள்ளார். கேட்டால் மாடர்ன் ட்ரஸாம். எவனாச்சும் போற போக்குல கழட்டிவிட்டு ஓடிடப்போறன் உஷாரும்மா...


 

From around the web

Trending Videos

Tamilnadu News