Categories: Cinema News gallery latest news

முன்னாடி திரும்பி கொஞ்சம் காட்டுமா… தொப்பி வைத்து மறைத்த நிக்கி கல்ராணி!

காட்டாமல் கடுப்பேத்திய நடிகை நிக்கி கல்ராணி!

டார்லிங், யாகாவாராயினும் நா காக்க , வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மரகத நாணயம் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்படும் நிக்கி கல்ராணி பெங்களூரில் பிறந்து வளர்ந்து நடிகையானார். இவர் ஆரம்பத்தில் தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக இருந்தார்.

அதன் பிறகு பாலிவுட் திரைப்படங்களிலும் தற்போது நடிக்க துவங்கியிருக்கிறார். அத்துடன் மலையாளம் மற்றும் கன்னடாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தார். இருந்தும் இவரால் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. தற்போது மிர்ச்சி சிவா உடன் இணைந்து இடியட் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

nikki galrani

இதையும் படியுங்கள்: சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே!.. சந்தானம் பட நடிகையின் க்யூட் போட்டோஸ்…

இதனிடையே சமூகவலைகளங்களிலும் ஆக்ட்டீவாக இருந்து வரும் அவர் பீச்சில் ஹாயாக சுற்றித்திரிந்து ஜாலி ஒரு போட்டோ ஷூட் நடத்தியிருக்கிறார். அழகிய உடையில் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் பின்னழகை காட்டி போஸ் கொடுத்த ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த பின்னழகையும் தொப்பி வைத்து மறைத்துக்கொண்டிருப்பது தான் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

பிரஜன்
Published by
பிரஜன்