×

வழக்குக்கு ஒத்துழைக்கவில்லை… முன் ஜாமீனும் இல்லை – ரியா கைதாக வாய்ப்பு!

நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் போதைப் பொருள் தடுப்புப் போலீஸாரின் விசாரணைக்கு ரியா ஒத்துழைக்கவில்லை என சொல்லப்படுகிறது.
 

நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் போதைப் பொருள் தடுப்புப் போலீஸாரின் விசாரணைக்கு ரியா ஒத்துழைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக பாலிவுட்டை அதிர்ச்சி அடையச் செய்து வரும் ஒரு வழக்காக சுஷாந்தின் வழக்கு உள்ளது. இந்நிலையில் தற்போது சுஷாந்தின் முன்னாள் காதலி ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார்.


ஆனால் அந்த விசாரணையில் அவர் கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் தான் குற்றமற்றவர் என நம்புவதால் முன் ஜாமீனும் எடுக்கப் போவதில்லை என ரியா தெரிவித்துள்ளதால் அவர் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News