Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

எந்த கொரோனாவாலும் மனிதத்தை மாய்த்துவிட முடியாது – வைரலாகும் வீடியோ

கொரோனா அச்சம் காரணமாக மார்ச் 31ம் தேதி வரை தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே, பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.�

476f2e313e2724c1555cab97800a89a7

ஆனால், அதையும் மீறி வெளியே வருபவர்கள் போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வருகின்றனர். சில இடங்களில் போலீசார் தடியால் அடித்தும் வாலிபர்களை மிரட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. கொளுத்தும் வெளியிலில் சாலையில் ஒரு முதியவர் நடந்து வர அந்த வழியகா வருபவரிடம் லிப்ட் கேட்கிறார். ஆனால், யாரும் நிறுத்தி அவரை ஏற்றிசெல்லவில்லை. ஆனால், எதிர்புறம் சென்ற ஒரு வாலிபர் அவரை கண்டு தனது பைக்கி திருப்பி அவரிடம் வந்து அவரை ஏற்றி செல்லும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘எந்த கொரோனாவாலும் மனிதத்தை மாய்த்துவிட முடியாது’ என பதிவிட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top