கடந்த 2007-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கங்காரு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஓவியா. தொடர்ந்து சில மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியா, 2009-ஆம் ஆண்டு நாளை நமதே மூலம் தமிழில் அறிமுகமானார்.
ஆனால் பலருக்கும் நாளை நமதே படம் என்றால் என்ன என்பதே தெரியாது. 2019 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான களவாணி திரைப்படம் தான் ஓவியாவை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியது.
இதையும் படிங்க: என்னடா இது லேடி சூப்பர்ஸ்டாருக்கு வந்த சோதனை!.. நயன்தாராவுக்கு நறுக்கென குட்டு வைத்த ஷாருக்கான்!..
அதன் பின்னர் முத்துக்கு முத்தாக படத்தில் நடித்த ஓவியா, சிவகார்த்திகேயன் உடன் மெரினா படத்தில் ஜோடி போட்டு நடித்திருந்தார். கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், புலிவால், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
இதில் ஒரு சில படங்கள் மட்டுமே ஓவியாவுக்கு கைகொடுத்தன. பெரிய ஹிட் கிடைக்காத நிலையில் விஜய் டிவியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக முதல் சீசனில் கலந்து கொண்டார் ஓவியா. அங்கே ஓவியாவின் போல்டான பேச்சுக்களை பார்த்து கவர்ந்த ரசிகர்கள் அவருக்கு ஆர்மி ஆரம்பித்தனர். முதல் சீசனின் டைட்டில் வின்னர் ஓவியாதான் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக் பாஸ் வைத்த ட்விஸ்ட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவராக சித்தரிக்கப்பட்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறினார் ஓவியா.
இதையும் படிங்க: குருநாதர் ஷங்கரையே இட்லியா தூக்கி சாப்பிட்ட அட்லீ!.. தமிழ் சினிமா இயக்குனர்களிலேயே இப்போ இவர் தான் டாப்!
அதன் பின்னர் மீண்டும் பலமுறை ஓவியாவை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தாலும் இதுவரை அந்த நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. வரும் பிக்பாஸ் ஏழாவது சீசனில் சிறப்பு விருந்தினராக வருவேன் என அவரே தெரிவித்துள்ளார். மேலும் குடி போதை காரணமாக தன் வாழ்க்கை சீரழியவில்லை என்றும் நான் அளவோடு தான் குளிப்பேன் என்றும் சமீபத்திய பேட்டியில் போல்டாக பேசியிருந்த.
சமீபகாலமாக ஆக்டிவாக இல்லாமல் இருந்த ஓவியா திடீரென தற்போது இன்ஸ்டாகிராமில் வீடியோக்களையும் போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் காருக்குள் கன்னா பின்னாவென கவர்ச்சியை காட்டி டாப்ஸில் உள்ள ஜிப்பை சற்றே கழட்டி க்ளியேவேஜை காட்டியபடி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.
இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யுங்க..
TVK Vijay:…
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…