நம்பவே முடியல!.. சசிக்குமாரா இது?.... ‘பகைவனுக்கு அருள்வாய்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்...

நடிகர் சசிக்குமார் இதுவரை கிராம கதைகளில் மட்டுமே நடித்து வந்தார். அவரை இன்னொரு ராமராஜன் எனக்கூட ரசிகர்கள் சொல்வதுண்டு. தற்போது அவர் பல படங்களில் நடித்து முடித்துள்ளார். ஆனாலும், எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், அவர் நடித்து முடித்துள்ள ‘பகைவனுக்கு அருள்வாய்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், கருப்பு சட்டை, கருப்புபேண்ட், தாடி, நீண்ட முடி என செம ஸ்டைலாக அவர் மாறியுள்ளார். இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
இதைப்பார்த்த ரசிகர்கள் ‘சசிக்குமாரா இது?’ என ஆச்சர்யத்துடன் வாயை பிளந்துள்ளனர்.
Happy to reveal the First Look poster of @SasikumarDir's #PagaivanukkuArulvai
— Suriya Sivakumar (@Suriya_offl) December 25, 2020
Best wishes to the entire team!
Directed by @AnisDirector @thebindumadhavi @vanibhojanoffl @sathishninasam @GhibranOfficial @4monkeysStudio @tkishore555 @teamaimpr @CtcMediaboy pic.twitter.com/mzSR95fXcQ