manadu
நடிகை கல்யாணி ப்ரிதர்ஷன் பழைய புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்!
பல வருடங்களுக்கு பின்னர் சிம்பு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலில் பட்டய கிளப்பி வருகிறது. இப்படத்தில் சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு வெகுஜன மக்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்:இனிமேல் என்னை தல என்று அழைக்க வேண்டாம்….. அஜித்தின் திடீர் அறிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி…..
kalyani n
படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக மலையாள சினிமாவின் ஹிட் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியுள்ள அவரை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றுள்ளது கோலிவுட். இந்நிலையில் கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்க வருவதற்கு முன்னர் படு குண்டாக இருந்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாக அவரா இவர் என எல்லோரும் செம ஷாக்காகி கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
Dhanush: தனுஷ்…
Dhanush: நடிகர்…
Swetha Mohan:…
KPY Bala:…
OTT: ஓடிடியில்…