தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் பூஜா ஹெக்டே. விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தில் அம்மணிதான் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படம் வெளியாகும் எனத்தெரிகிறது.
இப்படத்தில் இடம் பெற்ற அரபிக்குத்து பாடல் வரி வீடியோ சமீபத்தில் வெளியாகி மில்லியன் கணக்கான வியூஸ்களை யுடியூப்பில் பெற்றுள்ளது. இப்பாடலுக்கு விஜயும், பூஜா ஹெக்டேவும் கெட்ட ஆட்டம் போட்டுள்ளது வீடியோவை பார்க்கும் போதே தெரிகிறது.
இதையும் படிங்க: இந்த ரேஞ்சுல காட்டுனா பசங்க நிலமை பாவம்!…ரிப்பீட்டா பாக்க வைக்கும் பூஜா ஹெக்டே….
அதிலும் பூஜா ஹெக்டே அணிந்துள்ள கவர்ச்சியான உடை ரசிகர்களுக்கு கண்டிப்பாக ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள பூஜா ஹெக்டே அரபிக்குத்து பாடலை புரமோட் செய்யும் வகையில் அப்பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்க்க கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்யவும்.,..
https://www.instagram.com/reel/CZ_um31ACUR/?utm_source=ig_web_copy_link
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…