×

இது மட்டும் எதுக்கு போட்டிருக்கீங்க? பூனம் பாஜ்வாவை விளாசித்தள்ளும் நெட்டிசன்ஸ்!

பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

 

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலான பூனம் பாஜ்வாவை தமிழ் பிக்பாஸ் 4 குழு போட்டியாளராக தேர்ந்தெடுத்திருப்பதாக தகவல்கள் கூறுகிறது.

அதை நம்பும் வகையில் அம்மணி எப்போதும் இல்லாத அளவிற்கு கவர்ச்சியில் எல்லை தாண்டி செல்கிறார். ஆம், பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு தனக்கான ஆடியன்ஸை கவர்ச்சியை காட்டி மயக்கி விடவேண்டும் பின்னர் டைட்டில் கார்ட் சுலபமாக வின் பண்ணிடலாம் என்ற நோக்கத்தில் பூனம் கவர்ச்சியில் புகுந்து விளையாடுகிறார்.அந்தவகையில் தற்ப்போது டூ பீஸ் உடை அணிந்து மிரர் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை சூடேற்றியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News