×

வெத்து சீனு போட்டதெல்லாம் போதும்... நீங்க பிக்பாஸுக்கு போகலன்னு தெரிஞ்சு போச்சு !

பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் போட்டோ வைரல்

 

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பிக்பாஸ் வாய்ப்பை பெற்றுவிட்டதாக வதந்திகள் பரவியது. இதனாலே இவரது இன்ஸ்டா பக்கம் ரசிகர்கள் மொய்க்க துவங்கினர்.

அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து கிடு கிடுன்னு இரண்டாவது இன்னிங்சிற்கு வளர்ந்து வந்தார். ஆனால், அவரை பிக்பாஸ் நிகழ்சிக்காக விஜய் டிவி தேர்ந்தெடுத்தது போல் அப்படி ஒன்றும் தெரியவில்லை. காரணம் ஒப்பந்தம் செய்யப்பட்ட போட்டியாளர்கள் ஸ்டார் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அம்மணி பீச், பார்க் என ஊர் சுற்றி போட்டோஸ் வெளியிட்டு வருகிறார்.

View this post on Instagram

🌤️✨✨🌼 📸@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

View this post on Instagram

🌤️✨✨🌼 📸@hairstylebynisha

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

From around the web

Trending Videos

Tamilnadu News