×

உள்ள இருக்குறதெல்லாம் தெரியுது - கைக்குழந்தை மாதிரி உடையணிந்த பூனம் பாஜ்வா!

நடிகை பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் இணையத்தில் வைரல்.

 

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது சிங்கிள் டாப் ஒன்றை அணிந்துக்கொண்டு உள்ளே போட்டிருக்கும் உள்ளாடை தெரியும்படி செம ஹாட் போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை கிறங்கடித்துவிட்டார்.

View this post on Instagram

💕💞💓💕💞

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

View this post on Instagram

💕💞💓💕💞

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

From around the web

Trending Videos

Tamilnadu News