×

எங்கம்மா கிளம்பிட்டா... மேலாடையை கழட்டிவிட்டு நடந்து செல்லும் பூனம் பாஜ்வா!

பூனம் பாஜ்வா லேட்டஸ்ட் போட்டோ வைரல்

 

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்போது மேலே அணிந்திருந்த சட்டையை கழட்டி கையில் பிடித்துக்கொண்டு உள்ளாடையுடன் நடந்து செல்லும் செம ஹாட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்ளை ஆனந்த மழையில் நனைய வைத்துள்ளார்.

View this post on Instagram

#thesunnyside#🌞🌞🌞@suneel1reddy

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

View this post on Instagram

#thesunnyside#🌞🌞🌞@suneel1reddy

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

From around the web

Trending Videos

Tamilnadu News