மேலாடை நழுவுறது கூட தெரியாமல் நிற்கும் பூர்ணா... கவர்ச்சியை இப்படியா காட்டுவீங்க
நடிகை பூர்ணா தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கிறார்.
Fri, 8 Jan 2021

பூர்ணா தனது அசாத்திய நடிப்பால் கோலிவுட்டில் கால் பதித்தார். இருந்தும் அவரின் நடிப்புக்கு இன்னும் போதிய அங்கீகாரம் இருப்பது இல்லை. இதனால், அவராலும் பெரிதாக சோபிக்க முடியவில்லை. இதுவரை அவர் நடிப்பில் வெளியான ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் ஆகிய படங்கள் ரசிகருக்கு இவரை நடிகையாக மட்டும் அடையாளப்படுத்தியது.
தொடர்ந்து, தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்திருக்கிறார். பெரிதாக வாய்ப்புகளும் அமையாமல் இருப்பதால், தனது பட வாய்ப்புக்காக போட்டோஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார். இந்த வகையில், பூர்ணாவின் புதிய புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில், திருமணம் செய்து கொள்ள இருக்கும் பூர்ணாவின் ஒரே நிபந்தனை. திருமணத்திற்கு பிறகும் நடிப்பேன் என்பது தானாம். அப்போவாது, நல்ல வாய்ப்புகள் வர வாழ்த்துக்கள்...