Categories: Gossips latest news

கல்யாணம் பண்ணிக்கிறேன்னு காரியத்தை முடிச்சிட்டு.. கழட்டி விட்ட நடிகர்!.. டென்ஷனான ராணி நடிகை!..

பிரபல நடிகர் தனது மனைவியுடன் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தனக்கு ஆதரவாக தோள் கொடுத்த நடிகையுடன் சில மாதங்களாக தனிப்பட்ட வாழ்க்கையை வெளிநாட்டில் வாழ்ந்து வந்துள்ளதாக கிசுகிசுக்கள் கிளம்பி இருந்தன.

அதெல்லாம் ஒரு பக்கம் பொய் என சொன்னாலும், உண்மையிலேயே நீங்க நம்பினாலும் நம்பலைன்னாலும் அதுதான் நெசம் என பீதியை கிளப்புகின்றனர்.

இதையும் படிங்க: ரஜினியே நம்பாத இரண்டு படங்களை மெகா ஹிட் ஆக்கிய 2 பேர்!.. அட இது அவரே சொன்னதுதான்!..

நடிகையை திருமணமே செய்து கொள்ளப் போவதாக அந்த பிரபல நடிகர் வாக்குறுதியை கொடுத்து விட்டு காரியத்தை எல்லாம் முடித்துக் கொண்டு கடைசியில், மனைவியுடன் சமாதானம் ஆன நிலையில், நடிகையை அப்படியே கழட்டி விட்டு விட்டாராம்.

நடிகரை நம்பி மீண்டும் வாழ்க்கையைத் தொலைத்த அந்த நடிகை நடிகர் மீது உச்சக்கட்ட கோபத்தில் இருப்பதாக கூறுகின்றனர். அதன் காரணமாகவே நடிகருடன் தான் இணைந்து நடித்த படத்தை பற்றி எந்தவொரு புரமோஷனையும் செய்யாமல் அப்படியே சுத்தமாக கழண்டுக் கொண்டு இன்னொரு பிரபல நடிகரின் படத்தில் நடிக்கும் வேலைகளில் தீவிரமாக இறங்கி விட்டார் என்றும் பல முறை பல நடிகர்களால் அந்த நடிகை வாழ்க்கையில் அதிக ஏமாற்றங்களை சந்தித்துள்ளார் என்றும் அதன் காரணமாகவே யாரையும் இதுவரை நடிகை திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பிக்பாஸ் சீசன் 7ல் எண்ட்ரியாகும் விஜய் அண்ணன்… அப்போ இவர் தான் டைட்டில் வின்னரோ..!

அந்த விழா நடைபெற்றால் நடிகரின் பல வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறும் என்பதால் தான் நடிகர் தனது சுயநலத்திற்காக அந்த நிகழ்ச்சியையே தவிர்த்து விட்டார் என்றும் தயாரிப்பாளர், இயக்குனர் என ஒட்டுமொத்த படக்குழுவே இப்படியொரு படம் வரப் போகிறது என்கிற எந்தவொரு சந்தோஷமும் இல்லாமல் சொங்கிப் போய் கிடக்கின்றனர் எனக் கூறுகின்றனர்.

Saranya M
Published by
Saranya M