நீயாமா இப்புடி...? காசு கொடுத்தா எப்புடி வேணாலும் காட்டுவியா - கவர்ச்சியில் ஸ்தம்பித்த இன்ஸ்டாவசிஸ்!
விளம்பத்திற்கு கிளாமராக நடித்து போட்டோ வெளியிட்ட சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்!
Thu, 8 Apr 2021

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பாடகி பிரகதி. இவர் தற்பொழுது சினிமா பாடல்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் உலகம் முழுவதும் பல இசைக் கச்சேரிகளிலும், இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது அல்டரா மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட போட்டாக்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டு ஷாக் கொடுப்பர்.
இந்நிலையில் தற்போது scentbird லிப்ஸ்டிக் விளம்பரத்திற்கு மாடர்ன் உடை அணிந்து போஸ் கொடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கேக்குறத விட எக்ஸ்ட்ரா கவர்ச்சி காட்டி கிக்கு ஏத்திட்டியேம்மா...