×

வைரம் பாய்ந்த தேக்கு கட்ட.... ஸ்போர்ட்ஸ் உள்ளாடையில் வளைச்சு நெளிச்சு காட்டி ராய் லட்சுமி!
 

ஜிம்மில் கும்முனு போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி!
 
 
வைரம் பாய்ந்த தேக்கு கட்ட.... ஸ்போர்ட்ஸ் உள்ளாடையில் வளைச்சு நெளிச்சு காட்டி ராய் லட்சுமி!

தமிழ் சினிமாவில் செக்ஸி ஃபிகராக முத்திரை குத்தப்பட்ட நடிகை ராய் லட்சுமி. அரண்மனை , காஞ்சனா , சவுகார்பேட்டை , தாண்டவம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்து கவனம் பெற்றார். 

அதையடுத்து இந்தி மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடித்து அதிக கவனத்தை ஈர்த்தார். இருந்தும் அவரால் முன்னணி நடிகையாக இடம்பெற முடியவில்லை. 

இதையடுத்து கவர்ச்சியில் இறங்கிய அவர் பிகினி உடைகளில் கூலாக போஸ் கொடுப்பார். அந்தவகையில் தற்போது ஸ்போர்ட்ஸ் உள்ளாடையில் ஜிம்மில் ஷேப்பான உடலை காட்டி பசங்க மனசை நொறுக்கிவிட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News