கேப் விடமால் படுத்துறியேம்மா... தாறுமாறான கவர்ச்சியில் ராய் லட்சுமி!

'கற்க கசடற' படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானவர் ராய் லட்சுமி. தொடர்ந்து பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்துப் பிரபலமானார். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்து வருகிறார்.
பல ஹிட் படங்களில் நடித்தாலும் லட்சுமியால் ஹிட் நாயகி பட்டியலில் இணைய முடியவில்லை. தொடர்ந்து, கவர்ச்சி நாயகியாகவே இருந்து வருகிறார். இதையடுத்து, அந்த வாய்ப்புகளும் ராய் லட்சுமிக்கு குறைந்து இருக்கிறது. இதனால் தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கருப்பு நிற பார்ட்டி உடையில் சிவந்த உடலை செம கவர்ச்சியாக காட்டி ஹாட் போஸ் கொடுத்து ரசிகர்களை ரசனையில் மூழ்கடித்துள்ளார். அம்மணியின் கிளாமரில் மதிமயங்கி கிடக்கும் இன்ஸ்டாவசிஸ், கொஞ்சம் கேப் விடும்மா எங்களாலேயே முடியல என கூறியுள்ளனர்.