×

சட்டுன்னு கண்ணை மூடுங்கோ... ராய் லக்ஷ்மியை இந்த கோலத்தில் இப்போ தான் பார்க்கப்போறீங்க!
 

ஜிம் உள்ளாடையுடன் கவர்ச்சி ராய் லட்சுமி! 
 
 
சட்டுன்னு கண்ணை மூடுங்கோ... ராய் லக்ஷ்மியை இந்த கோலத்தில் இப்போ தான் பார்க்கப்போறீங்க!

என்னதான் கிளாமர் அழகு கலரு இருந்தாலும் தமிழ் திரைப்படத்தில் மிகப்பெரிய ஹிட் படங்களை ராய் லட்சுமியால் கொடுக்கமுடியவில்லை. பெயரை கூட மாத்தி பார்த்து விட்டார்.

ஆனால் என்னவோ இவருக்கு சினிமா அதிர்ஷ்டம் என்பது கிடைக்கவும் இல்லை அமையவும் இல்லை. தற்போது போதும்டா சாமி என வெப்சீரியலில் நடித்து வருகின்றார்.

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

இந்நிலையில், தற்போது உள்ளாடையுடன் மிரர் செல்ஃபி எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்டு மொத்த பேரையும் ஒரே அடியா சாய்ச்சுபுட்டார். 

From around the web

Trending Videos

Tamilnadu News