Categories: Cinema News latest news

அவருக்கு ஒன்னுனா கமல் துடிச்சு போயிருவாராம்.! யார் அந்த ‘அவர்’?

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக பார்க்கப்பட்டு வருபவர்களில் மிக முக்கியமானவர்கள் ரஜினி – கமல். தற்போது இவர்கள் ரசிகர்கள் பெரும்பாலானோர் முதிர்ச்சி அடைந்து பக்குவமைந்தவர்களாக உள்ளனர். அதனால், அவர்கள் இந்த டிவிட்டர் சண்டையிலெல்லாம் கலந்துகொள்ள மாட்டார்கள்.

 

ஆனால், அவர்கள் எல்லாம், அந்த காலத்தில் கட்டவுட் சண்டை இட்டு கொட்டுவார்கள் தான் என்பதும்  உண்மை. தற்போதைய காலகட்டம் அது இணையத்தின் வாயிலாக மோசமான பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து கமலின் நெருங்கிய வாட்டாரத்தில் உள்ள முரளி அப்பாஸ் பேசியிருந்தார். அவர் இளமை காலத்தில் ரஜினி ரசிகர்கராக இருந்தவர். ஒரே நேரத்தில் ரஜினி படமா கமல் படமா என்றால் ரஜினி படம் தான் நான் முதலில் பார்ப்பேன். ஆனால்,தற்போது கமல் என தலைவர் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்களேன் – விருமாண்டி-2 டிராப்.!? கமல் எடுத்த அதிரடி முடிவு.! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்.!

ரஜினி – கமல்  இருவரின் நட்பு பற்றி பேசுகையில், இருவரும்  போட்டி நேரத்தில் போட்டியாக மட்டுமே பார்பர். ஆனால் இருவரும் நெருங்கிய நன்பர்கள். ரஜினிக்கு ஏதேனும் ஒன்று என்றால் கமல் துடித்து விடுவார். அதே போல தான் அவரும். என இருவரது நட்பு பற்றி பேசியுள்ளார் முரளி அப்பாஸ்.

Manikandan
Published by
Manikandan