சொக்கி இழுக்குறியேம்மா... காம பார்வையால் கொத்தி தின்னும் ரம்யா பாண்டியன்!
நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்
Tue, 22 Dec 2020

ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும், வீட்டின் மொட்டை மாடியில் இடுப்பு தெரிய புடவை அணிந்து எடுக்கப்பட்ட அவரின் சில புகைப்படங்கள் சில மாதங்களுக்கு முன்பு சமூகவலைத்தளங்களில் வைரலானது. அதைத்தொடர்ந்து அவருக்கென ரசிகர்களே உருவாகி விட்டனர்.
அதன் மூலம் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் புகழ் உடன் சேர்ந்து அவர் பெரும் பிரபலமானார். தற்ப்போது பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டு கிசு கிசுக்கப்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது பிங்க் நிற உடையில் செம அழகான போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு இணையவாசிகள் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார். அவரது பார்வையே ஆளை கொள்ளும் அளவிற்கு அம்புட்டு அழகாக இருக்கிறது.