">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
புதருக்குள் பூ… கட்டழகை காட்டி சூடேத்தும் ரம்யா பாண்டியன்!
நடிகை ரம்யா பாண்டியனின் சமீபத்திய போட்டோஸ்!
�
ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் பெரிதாக அறிமுகமாகவில்லை. ஆனால், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன்.
அதன்பின், சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்பு தேடி வந்தது. கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார். மிகவும் திறமையாக விளையாடி எல்லோருக்கும் டஃப் கொடுத்தார். 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த அவர் அதன்பின் வெளியேறினார்.
ஒருபக்கம் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார். அந்தவகையில் தற்போது செமி ட்ரடிஷனல் உடையில் கவர்ச்சியும் இல்லாமல் கிளாமரும் இல்லாமல் மீடியமாக கிக்கு ஏத்தியுள்ளார். புதருக்குள் பூத்த பூ போன்று அழகிய தேவதையாக இருக்கிறார்.