படத்தில் மூடிட்டு வெளியில் முழுசா காட்டிட்டீங்களே - செம ஷாக் கொடுத்த ராஷ்மிகா!
மோசமான கவர்ச்சி உடையில் முன்னழகை இறக்கமாக காட்டி சூடேத்திய ராஷ்மிகா!
Tue, 9 Feb 2021

தெலுங்கு திரையுலகில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்து வருபவர் ராஷ்மிகா. அதுவும் கீத கோவிந்தம் படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் காவாலி பாடல் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார்.
தற்போது தமிழில் கார்த்தி நடிக்கும் சுல்தான் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் படத்தில் மட்டும் கவர்ச்சியே காட்டாமல் ஒழுக்கத்தின் சிகரமாக இருந்து வந்த ராஷ்மிகா வெளியில் மோசமாக சுற்றித்திரியும் புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வெளியாகி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.