அலுங்காமல் குலுங்காமல் அடுப்பு இடுப்பை காட்டிய ரேஷ்மா!

வாணி ராணி, வம்சம் போன்ற தொலைக்காட்சி சீரியல்கள் மூலம் பிரபலமானவர் ரேஷ்மா ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் "புஷ்பா புருஷன்" என்ற ஒரே ஒரு காமெடியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானார்.
அந்த காமெடியில் மூலம் கிடைத்த வரவேற்பை வைத்து பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியின் மூலம் தன்னை யார் என்று அடையாளப்படுத்திக்கொண்டார். பிக்பாஸ் வீட்டில் தன் வாழ்வில் நடந்த சோக சம்பவங்களை கூறி கண்ணீரை வரவழைத்தார்.
பிக்பாஸில் இருந்தபோது உடல் பருமனாக ரேஷ்மா பின்னர் தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை பாதியாக குறைத்துவிட்டார். தற்போது ஜீவி பிரகாஷுடன் வணக்கம்டா மாப்பிளை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அவர் கவர்ச்சியாக சேலை கட்டி இடுப்பு தெரிய போஸ் கொடுத்து மொத்த பேரையும் வளைத்துவிட்டார்.